சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை:
கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் பங்கள படிகை முதல் கரிக்கையூர் இடையே சாலை துண்டிக்கப்பட்டு பனிகள் நடந்துவருகின்றன இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதிலும் ஏற்பட்டுள்ளது அரக்கோடு ஊராட்சி குமரமுடி முதல் பங்கள படிகை வரை ஊராட்சி சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக