குடியாத்தம், மார்ச் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
பாரதிய ஜனதா கட்சியின் நகரத் துணைத் தலைவராக ஜோதி சுந்தர் அவர்களை நியமனம் செய்த
மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மாநில பொது செயலாளர் பி கார்த்தி காயினி மாவட்டத் தலைவர் வி தசரதன் ஜி நகரத் தலைவர் எம் கே ஜெகன்
ஆகியோருக்கு நகரத் துணைத் தலைவி ஜோதி சுந்தர் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக