திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சந்திப்பு ;
உரிமையாளர்கள், திருப்பூர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் 60% கூலி உயர்வை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக