குடியாத்தம் மார்ச் 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள்வட்டம் அகரம்சேரி கிராமம் சர்வே எண்.448 நஞ்சை நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு அல்லாத நிலமாக மாற்றுதல் தொடர்பாக தடையில்லா சான்று கோரிய மனு மீது இன்று 15/03/2025 காலை10.30 மணி அளவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர். வே. இரா சுப்புலட்சுமி. அவர்களால்புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடன் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர், செல்வி சுபலட்சுமி குடியாத்தம் வட்டாட்சியர்,
மெர்லின் ஜோதிகா மண்டல துணை வட்டாட்சியர், நில அளவை ஆய்வாளர், தலைமை நில அளவர், குறுவட்ட நில அளவர், வளத்தூர் உள்வட்டம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக