கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்த வெள்ளப்பெருக்கால் தென் மாவட்டங்கள் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பெரும் பாதிப்படைந்தது அதில் முக்கியமாக ஏரலில் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளானது
அதில் சந்திரா திரையரங்கமும் முழுவதும் பாதிக்கப்பட்டது கடந்த ஒரு வருட காலமாக கிடப்பில் போடப்பட்டது இந்த இந்த மாதம் புதுப்பித்தல் வேலை தொடங்கியது இன்னும் ஓரிரு மாதத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி போல் டிஜிட்டல் மற்றும் ஏசி வசதி உடன் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டன
ஏரல் சுற்று வட்டார மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக