திருப்பூர் பகுதிகளில் பரவலாக பொது இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்ற கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அதிக சப்தம் எழுப்புவதால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டைதடைசெய்து இந்த ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்யவேண்டும் ஒலிபெருக்கியின் அதிக சப்ததால் பள்ளி கூடங்கள்,வாகன ஓட்டிகள், பாதசாரிகள், குழந்தைகள் பாதிப்படைகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக