நீலகிரி மாவட்டம் இத்தலார் எமரால்டு செல்லும் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 மார்ச், 2025

நீலகிரி மாவட்டம் இத்தலார் எமரால்டு செல்லும் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

 

IMG-20250314-WA0065

நீலகிரி மாவட்டம் இத்தலார் எமரால்டு செல்லும் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.             


நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள இத்தலார் பகுதியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் கிரேன் வண்டி உதவியுடன் மண்ணை சுரண்டி எடுத்து சாலையை மண் சரிவு ஏற்படாத வண்ணம் பில் அடுக்கிவைத்து மேல்புறம் வலக்கம்பியினால் மூடி வைத்த மண் சரிவு ஏற்படாமல் இருக்க பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது  இப் பணியினை நெடுஞ்சாலைத் துறையினரின் மேற்பார்வையில் நடைபெறுகிறது 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad