மாநில மத நல்லிணக்க இயக்கம் ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து இன்று நடைபெற்ற மாநில மத நல்லிணக்க இயக்கம் ஐம்பெரும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பால பிரஜாதிபதி அடிகளார், விசிக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர். ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக