அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இல்ல திருமணம் வி ஐ டி வேந்தர் நேரில் சென்று வாழ்த்து!
குடியாத்தம்,மார்ச் 11-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்று மாலை விஐடி வேந்தர் அவர்கள்
நெல்லூர்ப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் எம். அருட்பிரகாசம் அவர்களின் அன்பு மகன் செல்வன் ஏ. விஜய் B. E. MBA, செல்வி. த. காயத்திரி B. E. MBA அவர்களின் திருமணம் வரவேற்பு நிகழ்வில் (2025/03/11 அன்று மாலை குடியாத்தம் மதுர மஹாலில்) மண மக்களை வாழ்த்தி நினைவு பரிசுகள் வழங்கினார்.
மேலும் vit துணைத்தலைவர் சங்கர் விசு வநாதன் அவர்களும் மணமக்களை வாழ்த்தி நினைவு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்வில் vit வேந்தர் அவர்களின் இளைய தங்கை, மாப்பிள்ளை இராமலிங்கம், புலவர். வே. பது மனார், ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் டி. எஸ். விநாயகம் ஆகியோர் கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக