உதகை லோயர் பஜார் பெரிய பள்ளியில் ஈதுல் ஃபித்ர் ரமலான் சிறப்பு தொழுகை :
இன்று ரம்ஜான் பெருநாள் நாடெங்கிலும் கொண்டாட படுகிறது. நீலகிரி மாவட்ட லோயர் பஜார் பெரிய பள்ளியில் சிறப்பு தொழுகை இரண்டு ஜமாஅத்தாக நடத்த பட்டது, இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக கலந்து கொண்டதால் இடவசதி குறைவு ஏற்பட்டது. இருப்பினும் முதலில் வந்தவர்களுக்கு இடம் கிடைத்ததால் அவர்கள் தங்கள் கடமையை நிரைவேற்றினர்... இடம் கிடைக்காதவர்கள் காத்து இருந்து இரண்டுவது ஜமாஅத்தில் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக