அரசு போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஏசி புதிய ஓய்வு அறை கட்டிடம் திறப்பு !
குடியாத்தம் மார்ச் 31
குடியாத்தம் அரசு போக்குவரத்த பணிமனையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்காக புதியதாக கட்டப்ட்ட ஏசி அறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமலுவிஜயன் . ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் குடியாத்தம் நகரமன்ற தலைவர் S.செளந்தராசன குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர்
N.E.சத்யானந்தம் குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர். K.ரவி கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய செயலாளர் K.சீதாராமன் துறை மேலாளர் கணபதி மேலாளர் விநாயகம் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர் கள் ஓட்டுநர்கள் நடத்தினார்கள் தொழிலாளர்கள் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக