பேரணாம்பட்டு, மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு கொண்டம்பல்லி பகுதியில் உள்ள கிரீன் வேலி பள்ளியில் . தமிழ்த் திருவிழா கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆயிஷா ஜாவித் தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான த புவியரசி இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் கீதாலட்சுமி உடற்கல்வி இயக் குனர் ராஜேஸ்வரி இன்னர் வீல் கிளப்
ISO பிரியா குப்புசாமி மற்றும் பள்ளி முதல்வர் சாதியா அலிமா தமிழ் HOD ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண் டனர் .இந்நிகழ்ச்சியில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தமிழ் சார்ந்த கலை நிகழ்ச்சி திருக்குறள் போட்டி நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது இறுதியில் பள்ளி ஆசிரியை நிவேதா நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக