குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு விழா
குடியாத்தம் , மார்ச் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் பட்டியில் 13. 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை திறந்து வைக்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண் டேஸ்வரி பிரேம்குமார் தலைமை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி அமுதவல்லி பி சரவணன் ஆகியவர் முன்னிலை வகித்தனர் வட்ட வழங்க அலுவலர் பிரகாசம் வரவேற்புரை ஆற்றினார் ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருள்கள் விநியோகித்
தை தொடங்கி வைத்தார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டீ கிருஷ்ண மூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி எச் மெமரி பாபு வி சோபன் பாபு ஜிபிகா பரத் மற்றும் திமுக பிரமுகர்கள் கோரா அண்ணாதுரை கோ மொழிமாறன் ஜி ஜெயபிரகாஷ் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தாபா சதீஷ் புவனேஸ்வரி சண்முகம் சரவணன் ஜோதி தமிழ்ச்செல்வி சிவகவி முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக