நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 மார்ச், 2025

நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை, மார்ச் 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாகவேடு கிராமத்தில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நாகவேடு ஊராட்சியில் கழக இருவண்ண கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பெண்களுக்கு சேலை, இனிப்புகள் வழங்கி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட விவசாய அணி தலைவர். சண்முகம், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். குமரகுரு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர். துளசி, நாகவேடு ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். நட்பு நவீன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். மணிகண்டன், கருணாநிதி, நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். வழக்கறிஞர் ராஜேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர். விஜய், கிளை கழக செயலாளர்கள். ஆர்.ரங்கநாதன், பாளையத்தான், பாடி ராமு, கந்தன், பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad