திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளரை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 மார்ச், 2025

திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளரை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

IMG-20250228-WA0396


திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் அவர்களை

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad