நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற அரக்கோணம் தொகுதி BLA2 ஆலோசனைக் கூட்டம்!
ராணிப்பேட்டை , மார்ச் 25 -
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர் ஆர்.ஜி. வினோத் காந்தி அவர்களின் வழிகாட்டு தலின்படி, நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமயில் (25/03/2025) இன்று அரக்கோணம் தொகுதி BLA2 கூட்டம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தொகுதி பொறுப்பாளர் A.D.R.உதயசூரியன் அவர்கள் கலந்துக்கொண்டுஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு. கண்ணையன், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர். தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர். பாலாஜி, காவேரிப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் பாஸ். நரசிம்மன், மாவட்ட சுற்று சூழல் அணி அமைப்பாளர் BLT சிவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். தென்பாஸ்கோ, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பி. யுவராஜ், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி. ராகுல், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள். எல்லப்பன், முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனஞ்செழியன், நெமிலி மேற்கு ஒன்றிய மாணவர் அணி. ராஜராஜன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி. மணிகண்டன் கருணாநிதி, நெமிலி மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி. விஜய் மற்றும் நெமிலி மத்தியம் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள், BLA2 தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக