சோளிங்கர் தொகுதி BLA2 ஆலோசனைக் கூட்டம் சோளிங்கர் தொகுதி பொறுப் பாளர் AJ புவுல் அவர்கள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

சோளிங்கர் தொகுதி BLA2 ஆலோசனைக் கூட்டம் சோளிங்கர் தொகுதி பொறுப் பாளர் AJ புவுல் அவர்கள் பங்கேற்பு!

சோளிங்கர் தொகுதி BLA2 ஆலோசனைக் கூட்டம் சோளிங்கர் தொகுதி பொறுப்பாளர் AJ புவுல் அவர்கள் பங்கேற்பு!

ராணிப்பேட்டை ,மார்ச் 24-

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்கள் தலைமையில் (24/03/2025)  சோளிங்கர் தொகுதி BLA2 கூட்டம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் தொகுதி பொறுப்பாளர் A.J பவுல் அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி‌.சி பெருமாள், பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் என்.ஆர் சீனிவாசன், மாவட்ட அவை தலைவர் ஏ.கே சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர். சிவானந்தம், மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான், மாவட்ட சுற்று சூழல் அணி அமைப்பாளர் BLT சிவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். தென்பாஸ்கோ, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, நெமிலி மத்தியம், மேற்கு, பேரூர் மற்றும் பனப்பாக்கம் பேரூர் ஆகிய ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள், BLA2 தோழர்கள் ஆகியோர் இதில் கலந்துக் கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad