குடியாத்தம் பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 88 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 மார்ச், 2025

குடியாத்தம் பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 88 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா


குடியாத்தம் ,மார்ச் 15-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு ஊராட்சிகள் உள்ள தொடக்கப் பள்ளியில் 88 ஆம் ஆண்டு பள்ளி விழா நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி G M சுஜானி
தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி பாஸ்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் வரவேற்புரை கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் பிரதீஷ் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி பிரதீஷ் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் ஒன்றிய குழு துணை அமைப்பாளர் என் ஆர் ரமேஷ்  வட்டார கல்வி அலுவலர் உஷாராணி தலைமை ஆசிரியைஎஸ் மோகனா உதவி தலைமை ஆசிரியை கஜலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் ஊர் நிர்வாகிகள் உமா காந்தன் ஜெயக்குமார் ரவிச்சந்திரன் சாமராஜ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஜி எம் மோகன் பி மகேந்திரன் சியாமளா எஸ் எம் சி தலைவர் மற்றும் ஊர்பொதுமக்கள் இளைஞர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது
இறுதியில் ஊராட்சி செயலாளர் ஏ சிவகுமார் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad