800 ஏழை இஸ்லாமியர் மக்களுக்கு பெருநாள் தொகுப்பு பை:
நீலகிரி மாவட்ட ஆல் இண்டியா கேரளா முஸ்லீம் கல்ச்சுரல் சென்டர் AIKMCC. மாவட்ட கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் சார்பாக 800 ஏழை எளிய மக்களுக்கு ரம்ஜான் பெருநாள் தொகுப்பு பைகளை வழங்கியும் சமத்துவ நோன்பு திறக்கும் நிகழ்ச்சி உதகை லேக் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஏராளமான கேரளா தமிழ் இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த ஏற்பாட்டினை மாவட்ட தலைவர் இஸ்மாயில் ஹாஜி,செயலாளர் லேக் முஸ்தபா, பொருளாளர் எம். எம். இப்ராஹிம் மற்றும் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு செரீஃப்.M.A,.நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக