நெமிலியில் எஸ்ஜிசி பெருமாள் தலைமையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 மார்ச், 2025

நெமிலியில் எஸ்ஜிசி பெருமாள் தலைமையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!


ராணிப்பேட்டை , மார்ச் 2 -

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி அண்ணா சாலையில் காலை 9.30.மணி அளவில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி  உறுதிமொழி எடுத்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்,
மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட விவசாய அணி துணை தலைவர். சண்முகம், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முரளிமுகேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். நட்பு நவீன், தனஞ்செழியன், மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர். ராஜா பொன்னையன், நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி. வழக்கறிஞர் ராஜேஷ், நெமிலி மத்திய ஒன்றிய
விளையாட்டு மேம்பாட்டு அணி. விஜய், நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி 
கிளை கழக செயலாளர்கள். ஏமத்குமார், மனோகரன், சிவராமன், குப்பன், உதயகுமார், இளங்கோ, பார்த்திபன், ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad