தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு கறி விருந்து வழங்கப்பட்டது
குடியாத்தம் ,மார்ச் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு திமுக சார்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பழைய பேருந்து நிலையத்தில் சுமார் 1000 பேருக்கு கறி விருந்து வழங்கப் பட்டது நகர கழக துணை செயலாளர் வசந்த ஆறுமுகம் 35 வது வார்டு கிளைச் கழகச் செயலாளர் ஆறுமுகம்அவர்களின் ஏற்பாட்டில் உறுதிமொழி ஏற்று கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அசைவ உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி னார்கள் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது
உடன் நகர அவைத் தலைவர் க கோ
நெடுஞ்செழியன் மாவட்ட பிரதிநிதிகள் கவிஞர் த பாரி பெரிய கோடீஸ்வரன் அரசு வழக்கறிஞர் எஸ் பாண்டியன்
35 வது வார்டு கழக நிர்வாகிகள் கோவர்தன் எம் முருகேசன் தினேஷ் கார்த்திக் சரத் அருள் மணி சரவணன் கனகராஜ் நாராயணன் யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக