திருப்பத்தூர் மாவட்டம் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் ஆதியூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு உணவு அன்னதானம் வழங்கப்பட்டது கழகத் தலைவரின் பிறந்தநாள் சிறப்பாக இனிப்புகள் வழங்கி மற்றும் சீருடை வழங்கி. அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சி யானது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா வேலு வழிகாட்டுதலின்படியும். திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் கா. தேவராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி வழிகாட்டுதலின்படியும் ஆதியூர் பகுதியில் உள்ள துணைத் தலைவர் பழனிவேல். மற்றும் ஆதியூர் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் தலைமையில் அன்னதானம் மற்றும் சீருடைகள் இனிப்புகள் வழங்கி தமிழக முதலமைச்சர் இன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது திமுகவைச் சேர்ந்த பல்வேறு அணி அமைப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக