ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ உடன் உதவியாளரும் கைது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ உடன் உதவியாளரும் கைது.

IMG-20250311-WA0409


 ஊத்துக்குளியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள இடையபாளையத்தில், பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ பிரபு லஞ்சம் கேட்டு உள்ளார். 

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

7.ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பிரபு மற்றும் அவரது உதவியாளர் கவிதா ஆகியோரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad