நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைப்பு!

நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைப்பு!
ராணிப்பேட்டை ,மார்ச் 28 -

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் தவிர்க்கவும் வெளி மாநிலத்தவர் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இறக்குவதை தடை செய்தும் விவசாயிகளிடமிருந்து மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் 6  தாலுகாவிலும் வருவாய் கோட்ட அலுவலர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் ஜே சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad