ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை பராமரிப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட புத்தன் குடியிருப்பு பகுதியில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை பராமரிப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார். மேலும் மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பற்றி ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் பியாஷா ஹாஜி பாபு மாநகர செயலாளர் ஆனந்த்,வட்ட செயலாளர் திரு.அன்சாரி மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் .ஹாஜி பாபு,வட்ட பிரதிநிதிகள் ஹாஜி அலி. ராஜதுரை மற்றும் தி மு க நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர் தமிழன் T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக