வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (10.03.2025) வேலூர் மாவட்டத்தில் 36 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கு பெறப்பட்ட விண்ணப் பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப் பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கான விண்ணப்பத்தாரரை தேர்வு செய்ய குலுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் உடனிருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக