குடியாத்தம் , மார்ச் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து மற்றும் நன்கொடையாளர்களை உதவியாள் சுமார் 30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளி சுற்று சுவரை மாவட்ட ஆட்சித் தலைவர்
வே இரா சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தம்
வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி
மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை தலைமை ஆசிரியர் நாராயணன்
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி எஸ் அரசு
வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இறுதியில் மாணவர் சங்கத் தலைவர் சடகோபன் நன்றி கூறினார்
குடியாத்தம் ,மார்ச் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து மற்றும் நன்கொடையாளர்களை உதவியாள் சுமார் 30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளி சுற்று சுவரை மாவட்ட ஆட்சித் தலைவர்
வே இரா சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை தலைமை ஆசிரியர் நாராயணன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி எஸ் அரசு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகராட்சி ஆணை யாளர் மங்கையர்கரசன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இறுதியில் மாணவர் சங்கத் தலைவர் சடகோபன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக