திண்டுக்கல்,அய்யலூர் ஆட்டு சந்தையில் 2 கோடி வர்த்தகம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

திண்டுக்கல்,அய்யலூர் ஆட்டு சந்தையில் 2 கோடி வர்த்தகம்!

IMG-20250327-WA0633

திண்டுக்கல்,அய்யலூர் ஆட்டு சந்தையில் 2 கோடி வர்த்தகம்!            


திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நடப்பது வழக்கம், அதேபோல் இன்று27:3:25 காலை தொடங்கிய அய்யலூர் ஆட்டுச் சந்தைக்கு குரும்பை ஆடு,செம்மறி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன, மேலும் இந்த சந்தைக்கு சுரக்காய், பட்டி மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்தனர், மேலும் இன்று நடந்த ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது,                               


தமிழக குரல் செய்திகளுக்காக  திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad