சுற்றுப்புற சூழல் 26வார்டில் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை அமைக்க எதிர்ப்பு
கோவை மாநகராட்சியின் 26வது வார்டில் உள்ள விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள மயானத்தில் புதிய குப்பை தரம் பிரிக்கும் மையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். குடிமக்கள்போராட்டம் குப்பைமேலாண்மை சுற்றுச்சூழல்கவலைஇவை அனைத்தையும் மனதில் கொண்டும் அப்பகுதி மக்கள்அமைக்க வேண்டாம் என்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக