2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2200 லிட்டர் மண்ணெண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக