நெமிலிக் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் பேரூர் திமுக சார்பில் மக்கள் முதல்வர் மனிதநேய விழா 2025 ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

நெமிலிக் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் பேரூர் திமுக சார்பில் மக்கள் முதல்வர் மனிதநேய விழா 2025 !

நெமிலிக் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் பேரூர் திமுக சார்பில் மக்கள் முதல்வர் மனிதநேய விழா 2025 !
இராணிப்பேட்டை , மார்ச் 17 -

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா_2025 மாபெரும் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு தலைமையிலும்
நெமிலி பேரூர் செயலாளர் ஜி.ஜானர்த் தனன் வரவேற்புரையிலும் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி அவர்களும்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப் பேட்டை மாவட்ட கழக செயலாளர் 
ஆர்.காந்தி அவர்களும் ,கழக  சுற்றுச் சூழல் அணி மாநிலத்  துணைச் செய லாளர் ஆர்.வினோத்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான் ,
மாவட்ட இளைஞர் அணி  அமைப்பாளர் J.L.ஈஸ்வரப்பன்.MLA, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏ.கே.சுந்தரமுர்த்தி  மு. சிவானந்தம் துரை மஸ்தான் குமுதா குமார் நகர செயலாளர் வி.எல்.ஜோதி
ஒன்றிய செயலாளர்கள் ஆர். தமிழ்ச் செல்வன் கே. பசுபதி ஆ. சௌந்தர் 
SGC. பெருமாள் R.P.இரவிந்திரன் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் 
பவானி வடிவேலு பேரூர் செயலாளர்கள் 
என்.ஆர்.சீனிவாசன் எஸ்.நாகராஜன்
பேரூராட்சி மன்றத் தலைவர் ரேணுகா தேவி சரவணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.கண்ணையன்
அ.அசோகன் மற்றும், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏ.புருஷோத்தமன்
ஏ.முகமது அப்துல் ரகுமான் ஆர்.பாண்டி யன பாரதி ஜெயச்சந்திரன் சங்கர் விநாயகம் அரிகிருஷ்ணன் பெருமாள்
நெமிலி பேரூர் நிர்வாகிகள் இரா.சேகர்
எஸ்.ஹரிஷ் எம்.ரவி எம்.கலங்கி முனுசாமி என்.நிலகண்டன் எஸ்.கார்த்தி கேயன் எஸ்.சுகுமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர்  செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad