வேலூர் , மார்ச் 12 -
வேலூர் மாவட்டத்திற்கான 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சுஜாதா தாக்கல் செய்தார்.அப்பட்ஜெட்டில் வேலூரில் அனைத்து வார்டுகளிலும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றும் பள்ளிகளின் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப் படும்,அம்மா உணவகம் மீண்டும் சீரமைக்கப்படும் என்று தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக