1400 க்கும் மேயற்பட்ட மரங்கள் வெட்ட அனுமதி:
நான்கு வழி சாலைக்காக வெட்டப்பட உள்ள 1400க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்ட அனுமதி
அன்னூர் நான்கு வழி சாலைக்காக வெட்டப்பட உள்ள 1400க்கும் மேற்பட்ட மரங்கள் அவினாசியிலிருந்து அன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 கி.மீ துாரம் கொண்டது. இரு வழி சாலையாக உள்ள இந்த சாலை, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வெகு விரைவில் நான்கு வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. இதனால் இங்கு நிழல் கொடுத்த சாலையோரம் உள்ள, அழகிய பசுமையான 1400க்கும் மேற்பட்ட மரங்கள் கூடிய விரைவில் வெட்டப்பட உள்ளன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக