ஆதரவற்ற ஏழை எளிய குடும்பங்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கிய தமுமுகவினர்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

ஆதரவற்ற ஏழை எளிய குடும்பங்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கிய தமுமுகவினர்!

ஆதரவற்ற ஏழை எளிய குடும்பங்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கிய  தமுமுகவினர்!
குடியாத்தம் , மார்ச் 31 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவற்ற ஏழை எளிய குடும்பங்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள்  வழங்கப் பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்  P.S.நிஜாமுதீன் தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர்  J.எஜாஸ் அஹமத் தொழில திபர்  V.A.வானகர் பாபு (எசானுல்லா) ஆகியோர் கலந்து கொண்டு மளிகை பொருட்கள் வழங்கிய பைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் E.இக்பால் மாவட்டத் துணைச் செயலாளர்கள் M.சான் பாஷாF.நூருல்லா ஜமாத்துல் உலமா மாவட்டத் துணைச் செயலாளர் எஜாஸ் ரஹ்மானி பெரிய மஜித் செயலாளர் வலி பாய் தொழில திபர் V.A.அஜிசுல்லா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad