நீலகிரி மாவட்ட உதகை தாவரவியல் பூங்காவின் 127 வது மலர் கண்காட்சி.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கவுள்ள 127 வது மலர் கண்காட்சியில் வைப்பதற்காக வைப்பதற்காக 7.5 லட்சம் மலர் நாற்றுக்களும் சுமார் 40,000 மலர் தொட்டிகளும் தயார் செய்யும் பணி இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக