12ஆம் வகுப்பு பொது தேர்வு:
நீலகிரி மாவட்டத்தில் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை அதில் நீலகிரி மாவட்டத்தில் நடைப்பெற்ற பொது தேர்வு மையத்தினை ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், நேரில் பார்வையிட்டு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நன்றாக எழுதுகிறார்களா ஆய்வு மேற்கொண்டார்கள் ஆசிரியர்களும் அன்புடனும் பண்புடனும் நடந்து கொள்கின்றனர்
தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக