குடும்ப பிரச்சினை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
குடியாத்தம் , மார்ச் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் செட்டிகுப்பம் கிராமம் புதுமனை கிருஷ்ணசாமி நகரில் வசிக்கும் லிங்கேஸ்வரன் த/பெ ரஜினி (வயது 17) வள்ளலார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று மாலை 3:30 மணி அளவில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் தகவல் தெரிந்த வுடன் கிராமிய காவல்துறை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக