10ஆம் வகுப்பு பொது தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

10ஆம் வகுப்பு பொது தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

 

IMG-20250328-WA0233

10ஆம் வகுப்பு பொது தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு         


தமிழ்நாடு முழுவதும் பொது தேர்வு நடைப்பெற்று வருகிறது                நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொது தேர்வினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad