தாராபுரம் மேம்பாலத்தில் தவறவிட்ட 10,1500 ரூபாய் பணத்தை உரியவரிடம் தாராபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒப்படைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரியவர் சையது அப்துல் ஹக்கீம் இவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் 10,1500 ரூபாய் பணம் கீழே கிடந்தது இதை எடுத்து தாராபுரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார் இது அறிந்த பொதுமக்கள் இவரின் செயலை அறிந்து வெகுவாக பாராட்டி வந்தனர். இந்நிலையில் அந்த பணத்தை உரியவரிடம் தாராபுரம் போக்குவரத்து ஆய்வாளர் சஜினி அவர்கள் ஒப்படைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக