100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஆறு மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி காந்தி நகர் கல்லேரி விநாயகபுரம் நேருஜி நகர் பகுதியில் 100-நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு கடந்த 6 மாதமாக கூலி வழங்கவில்லை என்று கூறி இன்று காலை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக