100 கர்பிணி பெண்களுக்கு சீர்வரிசை:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், நீலகிரி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் A Raja அவர்களும் நீலகிரி மாவட்டம் ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஆசிர்வாதம் செய்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள் கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக