தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (பிப்.20) திடீர் ஆய்வில் இறங்கி, 200 இரு சக்கர வாகனங்களை சோதனையிட்டு விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து பல்வேறு வாகனங்களை சோதனை செய்தார்.
தூத்துக்குடி போக்குவரத்துக் காவல்துறை சார்பாக போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக