தி.மு.க நீலகிரிக்கு புதிய மாவட்ட செயலாளராக திரு.K.M.ராஜூ அவர்கள் நியமனம்.
நீலகிரி மாவட்ட தி.மு.க. விற்க்கு கோத்தகிரி கொட்டநள்ளி ஹட்டியை சேர்ந்த திரு. K.M. ராஜூ அவர்களை நியமித்து தி.மு.க. தலைமை உத்தரவிட்டது. நீலகிரி தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர் திரு.K.M.ராஜூ அவர்களுக்கு தி.மு.க. கட்சிதொண்டர்களும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் உறவினர்களும் நண்பர்களும் தோழமை கட்சியினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக