மத்திய அரசின் அதி-உத்கிருஷ்ட சேவா படக் என்ற பதக்கத்தினை பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார்.
காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, மத்திய அரசின் அதி-உத்கிருஷ்ட சேவா படக் என்ற பதக்கத்தினை பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.மோகன்குமார், திரு.முத்துராமலிங்கம், திரு.சின்னக்கண்ணு (ஓய்வு) மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.பாலு (ஓய்வு) ஆகியோர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக