நீலகிரி மாவட்டம் உதகையில் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உதகை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நீலகிரி மாவட்ட நகராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ அவர்கள் துணைத் தலைவர் ரவிக்குமார் அவர்களும் நகராட்சி ஆணையாளர் அவர்கள் மற்றும் சான்றோர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் இவ்விழாவினை கோவில் கமிட்டி உறுப்பினர்களும் மகளிர் குழுக்களும் இணைந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தனர் உதகை பி1 ஆய்வாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணியினை மேற்கொண்டனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக