அதில் நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் திரு அந்தோனி சேவியர் @ சஜி அறிவுறுத்துதலின் பேரில் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் Dr.கிரிஸ்டோபர் முன்னிலையில் மேலப்பாளைம் பகுதி பொருப்பாளர் மொன்னி S ஷமில் உசேன் தலைமையில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் சாதிக், அபுபக்கர் பைசி ரபிக், ரத்னா பாபு, பஷீர், இசக்கி ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது
அதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட இணைச் செயலாளர் மரியஜான் மற்றும் மாவட்ட செயர்குழு உறுப்பினர்கள் மாநகர அமைப்பாளர் ராசிக் பாளை பகுதி பொருப்பாளர் அமீர் மற்றும் கழகத்தின் அணைத்து மாவட்ட அணி நிர்வாகிகிளும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக