திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறையில் இருந்து பெருமணல் செல்லும் சாலையானது பழுதடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மேற்படி சாலையை செப்பனிடாமல் பழுதடைந்த சாலையின் மேல் வெள்ளை நிற வர்ணம் பூசி, பிரதிபலிக்கும் சாலை சோலார் ஸ்டட் விளக்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
பழுதடைந்த சாலையை செப்பனிடாமல் குண்டும் குழியுமான சாலைகளில் இவ்வாறு வெள்ளை நிற வர்ணம் பூசி, பிரதிபலிக்கும் சாலை சோலார் ஸ்டட் விளக்குகளும் பாதிக்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினர் மீதும் தமிழக அரசின் மீதும் தங்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக