ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம்
பாசூர் அருள்மிகு காந்தமலை
பாலமுருகன் ஆலயத்தில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
பக்தர்கள் காவிரி
ஆற்றுக்கு சென்று எடுத்து வந்த தீர்த்தத்தில் பாலமுருகனுக்கு
அபிஷேகம் செய்யப்பட்டது பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் & அன்னதானம் வழங்கப்பட்டது...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக