குடியாத்தம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

குடியாத்தம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்!


குடியாத்தம் ,பிப் 19 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 38-கூடநகரம் கிராமம் புலஎண் 659 வகைபாடு பாதை இன்று 19/02/2025 நண்பகல் சுமார் 0110 மணியளவில் உள்ளி கூட்டுரோடிலிருந்து கூடநகரம் செல்லும் பாதையின் அருகில் அடையாளம் தெரியாத நபர் ஆண் சுமார் (வயது 61) இறந்து உள்ளார் . இதன் தொடர்பாக காவல்துறையினர்ருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய காவல்துறை போலீசார் சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad