இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், வரவேற்றார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 02.02.2025 நடைபெறுகின்ற திருமண விழாவிற்கு வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் (திருவள்ளுவர் ) புத்தகம் கொடுத்து வரவேற்பு செய்தார். உடன் பால்வளத்துறை மற்றும் கதர் துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக